இந்நிலையில், அப்படத்தில் சில பேய்களின் நிறைவேறாத ஆசைகளை சூர்யா நிறைவேற்றுவது போன்ற கதையில் நடித்துக்கொண்டிருப்பதாக அந்த படத்தின் கதை பற்றியும் செய்திகள் கசிந்தன. என்றாலும் அதைப்பற்றி அப்படத்தின் டைரக்டரான வெங்கட்பிரபு எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால், அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் படங்களில் வெளியானது அதை அவர் அப்பட்டமாக காப்பியடித்திருக்கிறார் என்று வெளியான செய்திக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ள செய்தியில், மாஸ் படத்திற்காக நாங்கள் வெளியிட்ட சூர்யாவின் கெட்டப்புக்கு மஷாட் என்று பெயர். இதுபோன்று பல படங்களின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அந்த பாணி இந்த கெட்டப்புக்கு தேவைப்பட்டதால் அதை கையாண்டிருக்கிறோம். மற்றபடி ஹாலிவுட் சாயலில் போஸ்டர் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நாங்கள் செய்யவில்லை என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே