eniyatamil.com
ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!…
சென்னை:-இயக்குனர் வெங்கட்பிரபு இப்போது சூர்யாவைக்கொண்டு ‘மாஸ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி அன்று வெளியிட்டார். ப்ளாக் அண்ட் ஒயிட்டில…