தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடித்து வரும் மாஸ் படத்திற்கு பிறகு விக்ரம் குமாரின் படத்திலும், பின்னர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்த பிறகு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் கதை பற்றி கேட்டதற்கு, இப்போதே அதை பற்றிய பேச்சு எதற்கு என்றும், படம் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும் கூறி விட்டனராம் படக்குழுவினர். இருப்பினும் ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் ஒரு அழகான காதல் கதையாம். இதில் சில்லுனு ஒரு காதல் படத்தில் பார்த்தது போன்று ரொமான்டிக் ஹீரோ அவதாரத்திற்கு திரும்புகிறார் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே