திரிஷா இப்போதுதான் கன்னடத் திரையுலகில் ‘பவர்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முந்தைய கன்னடத் திரையுலகின் பல சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. திரிஷாவுக்கும் அங்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால்தான், தெலுங்கில் மும்தாஜ் ஆடிய பாடலுக்கு திரிஷா நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.
ஆனால், முதலில் இந்தப் படத்தில் திரிஷாவைத்தான் நாயகியாக நடிக்க வைக்கலாம் என நினைத்து, அதன் பின் வேறு நாயகியை மாற்றியிருக்கிறார்கள். அப்படியிருக்க, திரிஷா அதே படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் எப்படி நடனமாட சம்மதித்துள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே