இதற்காக நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இதனால் நடிகர் விஜய் விரைவில் கைதாவார் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால், இது உண்மையா என்று யாருக்கும் தெரியவில்லை, இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை கண்டு திரையுலகத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த காட்சியை சென்ஸார் போர்ட் அனுமதித்த பின் தானே படம் வெளியானது, பின் எப்படி கேஸ் போட முடியும்?… என்றும் ரசிகர்கள் இளைய தளபதிக்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே