இந்நிலையில், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கத்தி படத்துக்கும் தமிழகமெங்கிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள், இதுவரை தியேட்டர் வளாகங்களில் போஸ்டர், கட்அவுட் என்று வைத்து வந்தவர்கள், இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய்க்கு மெழுகால் ஆன சிலை வைத்து பரபரப்பு கூட்டியுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1.5 லட்சமாம். அந்த சிலை நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.அப்போது அந்த சிலையை நிறுவிய பேஸ்புக் விஜய் பேன்ஸ் கிளப் ரசிகர்கள் அந்த சிலையுடன் நின்று வணங்குவது போலவும், முத்தம் கொடுப்பது போலவும் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டதோடு, அந்த போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.
இந்த சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டருக்கு வந்து விஜய்யின் சிலையை பார்த்த வண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தீவிர ரசிகர்களான இரண்டு சிற்பிகள் விஜய்க்கு கல்லிலேயே சிலை வடித்தனர். அது விஜய்க்கு தெரிவிக்கப்பட்டபோது அவரது தந்தை எஸ்.ஏ.சி அந்த சிற்பிகளை நேரில் சந்தித்து அந்த சிலையை பார்த்து விட்டு வந்தார் என்பது குறிப்பித்தக்கது. அதையடுத்து இப்போது இன்னொரு அழகான சிலையை விஜய்யின் சென்னை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆக தமிழகத்தின் தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகராகியிருக்கிறார் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே