குறிப்பாக, தனது உடல் எடையை பாதிக்கு மேல் குறைத்து அவர் நடித்துள்ள அந்த ஒல்லியான வேடத்திற்காக, டாக்டர்கள், டயட்டிஸ்டுகளை அணுகி, எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை குறைக்க முடியும். அதோடு எந்த அளவு வரை குறைத்தால் உடம்பு பாதிக்காமல் இருக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு இந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார் விக்ரம்.
மற்றபடி இந்த வேடம் கதையில் முக்கியமானது என்றபோதும், விக்ரமை அந்த அளவுக்கு வருத்தி எடுக்க டைரக்டர் ஷங்கருக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் விக்ரம்தான் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பதால் இந்த கேரக்ருக்காக நான் கஷ்டப்பட தயார் என்று மாதக்கணக்கில் அதற்கான பயிற்சிகளை எடுத்து தன்னை அடையாளமே தெரியாதவராக மாற்றி, ஷங்கர் முன்வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாராம். விக்ரமை அந்த கோலத்தில் பார்த்த ஷங்கர், சீக்கிரமே இந்த கெட்டப்புக்கான காட்சிகளை எடுத்து விட்டு விக்ரமை பழையநிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவசரஅவசரமாக படப்பிடிப்பை நடத்தினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே