இதற்கு முன் விஷால் நடித்த பல படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானாலும் இந்தப் படத்திற்கு இதுவரை இல்லாத வரவேற்பு கிடைத்து வருவதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளாராம். பல ஊர்களுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார். படம் வெற்றி பெற்றது குறித்து விஷால் கூறியிருப்பதாவது,
என்னுடைய அப்பா இயக்குனர் ஹரியின் தீவிரமான ரசிகர். அவரது இயக்கத்தில் நான் ‘பரணி’ படத்தில் நடித்தது எனது அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுமார் 7 வருடங்கள் கழித்து அவரது இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள ‘பூஜா’ படத்திற்கும் பல இடங்களிலிருந்தும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்திற்காக தயாரிப்பாளராகவும், நடிகராகவும் நிறையவே உழைத்திருக்கிறேன், என விஷால் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே