eniyatamil.com
பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!…
சென்னை:-15 வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் நடிகை ரியா சென். அதன்பிறகு குட்லக் என்ற படத்தில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் பிசியாகிவிட்டார். தற்போதும் இந்தி …