eniyatamil.com
படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!…
சென்னை:-நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன், கில்லி, தில், பகவதி, தமிழன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் டயரி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இத…