இந்நிலையில், அவர் நடித்து வெளியாகியுள்ள கத்தி படம் சமந்தாவுக்கு மறுபடியும் நல்லதொரு இமேஜை உருவாக்கியிருக்கிறது. கதைக்கு தேவையானபடி அசத்தலாக நடித்திருக்கிறார் என்று ரசிக கோடிகள் சபாஷ் கொடுத்து வருகின்றனர். அதனால் தமிழில் கத்தி மூலம் முதல் வெற்றியை அடைந்திருக்கும் சமந்தா, ரசிகர்கள் கிளாமரை விட கருத்தாழமுள்ள கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
இதையடுத்து சமந்தா விடுத்துள்ள செய்தியில், கத்தி படத்தின் விமர்சனமும், எனது நடிப்பு குறித்த கருத்துக்களும் என்னை சந்தோசப்படுத்தியுள்ளன. ஒரு நல்ல படத்தில் நடித்தோம் என்ற திருப்தியில் இருககிறேன். மேலும், ரசிகர்களை கவர கிளாமர் தேவையில்லை. என்பதும் தெளிவாகி விட்டது அதனால் இனிமேல் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே