இதுகுறித்து படத்தின் இயக்குநரான வேல்ராஜ் கூறுகையில், இப்படத்தை நான் இயக்க காரணமே முழுக்க முழுக்க தனுஷ் தான். அவரால் தான் நான் இயக்குநரானேன். இப்படம் 100வது நாளை எட்டியிருப்பது சந்தோஷம். இதற்காக தனுஷூக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் கொம்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறேன்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷூடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறேன். அவருடன் இணைவது சந்தோஷம். வேலையில்லா பட்டதாரி படத்தை காட்டிலும் இந்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உழைக்க காத்திருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே