eniyatamil.com
கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைப்பு!…
சான் பிரான்சிஸ்கோ:-சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தி…