ஆனால், அதையடுத்து சில படங்களிலேயே, அஞ்சலி ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது அதே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் வலியவன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெய். இந்த படத்தில் அஞ்சலிதான் நடிக்க வேண்டியதாம். ஆனால், அவர் அந்த சமயத்தில் தமிழ் சினிமாவே வேண்டாம் என்பது போல் சொல்லிக்கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பு ஆண்ட்ரியாவுக்கு கிடைத்தது.
இருப்பினும் ஜெயம்ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்திருக்கும் அஞ்சலி, தனது முன்னாள் ஹீரோக்களான ஆர்யா, ஜெய் போன்றவர்களுடன் மீண்டும் நடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளார். அதோடு சில முன்னணி இயக்குனர்களிடமும் சான்ஸ் கேட்டு வரும் அஞ்சலி, ஓரளவு பிரபலமான ஹீரோக்களுடன் மட்டுமே தான் அடுத்தடுத்து நடிக்கும் ஆர்வத்தில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே