eniyatamil.com
அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…
சென்னை:-தீபாவளியன்று வெளியான ‘கத்தி’ திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது மட்டுமல்ல திரைப்படத்தறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்திருக்கிறது. …