அடுத்தாண்டு பிப்ரவரியில் ரன்பீர்-கத்ரீனா திருமணம்!…

மும்பை:-பாலிவுட்டின் காதலர்களான ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இவர்கள் தங்களது காதலை மறைத்து வந்த நிலையில், இப்போது வெளிப்படையாக தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். பொது இடங்களிலும் ரொம்ப கூலாக சுற்றுகின்றனர்.

இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் காதலர்களாக இருக்கும் ரன்பீரும்-கத்ரீனாவும் தங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதாவது திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். ரன்பீரின் அம்மா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை திருமணம் செய்ய சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, இவர்களது திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் என தெரிகிறது. இதனிடையே சமீபத்தில் தான் ரன்பீரும், கத்ரீனாவும் மும்பையில், பந்தரா பகுதியில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago