இதனால் கொஞ்சம் நேரம் சந்தானத்தை காணவில்லை என்றால், சந்தானத்தை எங்கே காணல? என்று ரஜினியே கேட்கிற அளவுக்கு அவர் மனதில் இடம் பிடித்து விட்டாராம் சந்தானம். அதோடு, லிங்காவில் ரஜினி இப்போதைய யூத் ஹீரோக்களைப் போன்று ஜீன்ஸ்-டீசர்ட் என்று அணிந்து கலக்குவதால், உங்களுடன் நடிப்பது எனக்கு ஒரு பெரிய ஹீரோவுடன் நடிப்பது போன்ற பீலே இல்லை. இளவட்ட நடிகர்களுடன் நடிப்பது போன்றுதான் இருக்கிறது என்றும் சொல்லி, ரஜினியையும் யூத் மனநிலைககு மாற்றுகிறாராம் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே