eniyatamil.com
ரசிகர்களுடன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி திடீர் சந்திப்பு!…
சென்னை:-தீபாவளியையொட்டி ரஜினி ரசிகர்கள் அவரை சந்திக்க ஏராளமானோர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிக…