eniyatamil.com
மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…
டோக்கியோ:-ஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய சேதம் உண்டா…