பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால் காற்று மாசும், ஒலி மாசும் உண்டாகும். அதோடு என் செல்ல நாய்குட்டிகள் பட்டாசுக்கு பயப்படும். மனிதர்களை விட நாய்களுக்கு செவித் திறன் அதிகம். பட்டாசு சத்தம் நம்மை விட பல மடங்கு சத்தமாக நாய்களுக்கு கேட்கும். பண்டிகை என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று வீட்டுக்குள்ளேதான் இருப்பேன். செல்ல நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். மாலையில் பட்டாசு சத்தம் குறைந்ததும் தோழிகள் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். என்கிறார் திரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே