இந்நிலையில் சமந்தா இன்னும் மூன்று வருடங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இன்னும் மூன்று வருடங்களில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் எனது குழந்தைகளையும் வளர்க்க முடியும். ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிப்பேன்.
அதன்பிறகு சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் சமந்தா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது பற்றிய விவரம் எதையும் அதில் தெரிவிக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே