சமீபகாலமாக தான் எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்கு கண்ணில் தென்படும் வித்தியாசமான காட்சிகளை கேமராவில் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார் அஜீத். மரம் செடி கொடிகள் மட்டுமின்றி ஆங்காங்கே காணப்படும் வித்தியாசமான மனிதர்கள், பிராணிகள், பறவைகள் ஆகியவற்றையும் ஆயிரக்கணக்கில் தனது கேமராவிற்குள் பதிவு செய்துள்ளார் அஜீத்.
அப்படி தான் எடுத்ததில் சில அரிய புகைப்படங்களில், ஒரு நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பது, ஒரு மீனவன் ஏரியில் வலை வீசி மீன் பிடிப்பது, ஏரிக்கரையில் ஒருவர் துணி துவைப்பது. பள்ளி குழந்தைகள் கூட்டமாக நிற்பது, ஒரு பெண் தனது குழந்தையை தோளில் போட்டபடி நடந்து வருகிறது உள்பட ஒரு புதுமையான ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் அஜீத். இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து தலயின் திறமையை வியந்து பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே