இதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான். கடந்த 7ம் தேதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினான். அங்கிருந்து 10 நாட்களில் அவன் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். இடையில் 2 நாள் கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான். இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே