சமூக வலைத்தளங்களிலும் ஆளுக்கு ஒரு கதையை எழுதி வருவதும் ஒரு ஃபேஷனாகவே ஆகி விட்டது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் அப்பா மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார் என்றுதான் முதலில் செய்திகள் வெளியாகின. தற்போது மூன்றாவதாக இன்னுமொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் கதாபாத்திரத்திலும் அவரேதான் நடித்திருக்கிறாராம்.
படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தில் வந்தாலும் தென் தமிழக மக்களுக்கு ஜீவாதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவரின் கதாபாத்திரம் என்பதால் ரஜினிக்கு இன்னும் அதிகப்படியான இமேஜ் கிடைக்கும் என்பதால் அவரையே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே