eniyatamil.com
ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து வெயிட்டிங்!…
சென்னை:-இந்த தீபாவளிக்கு அஜித் மற்றும் ரஜினி படம் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் அவர்களை உற்சாகப்படுத்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக பெயர் வைக்காமல் இருந்த அஜித…