இப்படத்தில் பிரேம்ஜி, கார் பந்தயத்தில் கலந்துகொண்டு அதிகவேகமாக கார் ஓட்டும் வீரராக நடிக்கிறாராம். விஞ்ஞான ஆராய்ச்சியுடன், காமெடி, ஆக்ஷன், திரில் என பல பரிமாணங்களில் வளர்ந்து வரும் இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித்-அருந்ததி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.வி.டி.வி.கணேஷ், யோகி ஜெ.பி., ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். கங்கை அமரனும், வெங்கட்பிரபுவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் பாண்டியநாடு படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த சரத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சலீம் என்பவர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பெங்களூரில் படப்பிடிப்பை முடித்து தற்போது அந்தமான் காடுகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் எஸ்.யுவராஜ் மற்றும் எல்.கே.எஸ்.மீடியா சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே