நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள். அவர்களின் சேரிக்கு அருகில் ஒரு பீட்சா கடை வருகிறது. அந்த கடைக்கு சென்று ஒரு பீட்சாவை வாங்கி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசை. அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா என்பதுதான் கதை. இந்த படத்தில் சிம்பு நடிகராகவே வருகிறார், சிறுவர்கள் நான்கு பேரும் சிம்புவின் பரம ரசிகர்கள், அவர்களுக்கு சிம்புவை நேரில் சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்பது லட்சியம். அது எப்படி நிறைவேறுகிறது என்பது படத்தில் வரும் காட்சி.
இயக்குனர் இது பற்றி கூறுகையில், முதலில் இக்காட்சி சிம்பு நடிக்கிறார் என்று தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தனுஷ் படத்தை தயாரிக்கிறார் என்ற செய்தி எனக்கு கிடைத்தவுடன் சரி தனுஷை வைத்து எடுத்து விடுவோம் என்று நினைத்தேன், இதை அறிந்த தனுஷ் நீங்கள் ஒன்றும் மாற்ற வேண்டாம் சிம்புவே நடிக்கட்டும், நானே அவரிடம் பேசுகிறேன் என்று கால்ஷீட் வாங்கி கொடுத்தார் என இயக்குனர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே