eniyatamil.com
கத்தி பட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தயாரிப்பாளர் போலீசில் மனு!…
சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ளனர். தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என …