eniyatamil.com
நடிகர் அஜீத்துக்காக மாஸான ஓபனிங் சாங் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!…
சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 பாடல்க…