கர்நாடகாவைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்கள் அப்படியே வெளியாகி பெங்களூரு, மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை விஜய்யால் இன்னும் சரியான ஒரு வெற்றியைப் பெற முடியாமலே இருக்கிறது. இதற்கு முன் அவர் நடித்து டப்பிங் செய்யப்பட்ட ‘துப்பாக்கி, நண்பன்’ ஆகிய படங்கள் கூட பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் ஆகியோர் படங்கள் கூட நல்ல வெற்றியைப் பெறும் நிலையில் ஆக்ஷனில் அவர்களது படங்களை விட விஜய்யின் படங்கள் தெலுங்குப் படங்களைப் போலவே அதிரடியாக இருக்கும். இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் இன்னும் விஜய் படங்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்காமலே இருக்கிறார்கள். ‘கத்தி’ படமும் அதே பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த முறை படத்திற்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்து தெலுங்கிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே