eniyatamil.com
தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…
சென்னை:-தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அத…