‘கத்தி’ படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…

சென்னை:-‘கத்தி‘ திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வரவிருக்கிறது. இப்படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது. இப்படம் துப்பாக்கி படத்தை போலவே 2 மணி 46 நிமிடங்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் துப்பாக்கி படத்தின் ஹிட் செண்டிமெண்ட் காரணமாகவே இப்படமும் அதே ரன்னிங் டைமில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago