இதில் அங்கோலா, மலேசியா, வெனிசுலா ஆகிய 3 நாடுகளுக்கு போட்டியே இல்லை. இந்த நாடுகள் முறையே 190, 187, 181 ஓட்டுகள் பெற்று, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தேர்வு பெற்றன.
மேற்கு ஐரோப்பியா மற்றும் பிற குழுவுக்கான 2 உறுப்பினர் பதவிக்கு பலத்த போட்டி நிலவியது. குறிப்பாக நியூசிலாந்து, ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகள் கடும் போட்டியில் ஈடுபட்டன. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் 129 ஓட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இறுதியில் நியூசிலாந்து முதல் சுற்றிலேயே 145 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றது. மீதி ஒரு இடத்துக்கு ஸ்பெயினுக்கும், துருக்கிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. மூன்றாவது சுற்றில் ஸ்பெயின் 132 ஓட்டுகளை பெற்று, தேர்வு பெற்றது.
புதிய உறுப்பு நாடுகளான அங்கோலா, மலேசியா, நியூசிலாந்து, வெனிசூலா, ஸ்பெயின் ஆகியவற்றின் பதவிக்காலம் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு சாட், சிலி, ஜோர்டான், லிதுவேனியா, நைஜீரியா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அடுத்த ஆண்டு இந்த 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே