குழந்தைகள் ‘கத்தி’ திரைப்படத்தை பார்க்க கூடாதா!…

சென்னை:-இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் குடும்பங்களில் பல சின்ன சின்ன குழந்தைகள் ரசிகர்களாக உள்ளனர். அதனால் அவர் படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்க, லண்டனில் உள்ள 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

லண்டனில் வெளியாகும் படங்களுக்கு 12 என்ற சர்டிபிகேட் கொடுப்பார்களாம். அந்த மாதிரி படங்களைத்தான் சிறுவர்கள் தனியாக சென்று பார்க்க முடியுமாம். ஆனால், கத்தி படத்திற்கோ 12ஏ என்ற சர்டிபிகேட்டை பிரிட்டன் சென்சார்போர்டு வழங்கியிருக்கிறது. அதனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் படத்தை பார்க்க வேண்டுமென்றால் 12 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன்தான் பார்க்க முடியுமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago