தேவர்மகன், தொலைந்து போனவர்கள், காதலுக்கு மரியாதை படங்களில் குடிகாரனக நடித்தேன். அது முதல் குடிகாரன் கேரக்டர்னா, ஆட்டோ டிரைவர் கேரக்டர்னா என்னை தேட ஆரம்பிச்சாங்க. ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிச்சு போரடிச்சி போய் உட்கார்ந்திருந்த நேரத்தில் மலையாளத்தில் யுகபுருஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மலையாளிகள் போற்றும் ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை வரலாற்று படம். அதில் நான் நாராயணகுருவாக நடிச்சேன். மம்முட்டி எனது சீடராக நடித்தார். கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றேன். இது என் வாழ்க்கையை புரட்டி போட்டது. நிறைய மலையாள வாய்ப்புகள் வந்தது. இதுவரை 60 படங்களுக்கு மேல் நடித்து முடித்து விட்டேன்.
இப்போதுதான் என்னை தமிழ் சினிமா குடிகாரன், ஆட்டோ டிரைவரிலிருந்து தொழில் அதிபர் புரமோஷன் கொடுத்திருக்கிறது. பூஜை படத்தில் நானும் ஜெயபிரகாசும் தொழிலதிபராக நடிச்சிருக்கோம். அனேகன் படத்தில் ஒரு புதுமையான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கடல் குதிரைகள் என்ற படத்தில் அணுஉலை எதிர்பாளராக நடிச்சிருக்கேன். தட்டயன் மரத்து தமிழ் ரீமேக்கில் முஸ்லிம் பெரியவராக நடிக்கிறேன். இப்போதுதான் எனக்கு விதவிதமான கேரக்டர்கள் வருகிறது. இதை எனது இரண்டாவது ரவுண்ட் என்றும் சொல்லலாம். என்கிறார் தலைவாசல் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே