இந்த செய்தி வெளியானதும் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மராத்தா மந்திர் தியேட்டர் நிர்வாகத்தை அணுகி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்னும் கொஞ்ச காலம் அந்தப் படத்தை ஓட்ட இப்போது அந்த தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய சினிமா சரித்திரத்திலேயே அனேகமாக உலகசினிமா சரித்திரத்திலேயே ஒரு படம் இத்தனை வருடங்கள் ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஓடுவது இதுவே முதல் முறை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே