eniyatamil.com
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…
ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய …