அதையடுத்து சமீபத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதினால்தான் விபத்துக்குள் அதிகமாக நடக்கிறது. அதனால் யாராவது போதையில் வாகனம் ஓட்டினால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சாடியிருந்தார். இது நல்ல விசயம்தான் என்றாலும், குடிமகன்களால் திரிஷரின் இந்த கருத்தினை தாங்கிக்கொள்ள முடியவிலலை.
அதனால் அவரது இணையதளத்திற்குள் புகுந்து, ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு இப்ப எங்களோட அடிமடியிலேயே கையை வச்சிட்டீங்களா? இதெல்லாம் ரொம்ப தப்பும்மா? என்று தகாத வார்த்தைகளால் வசைபாடுகிறார்களாம். இருப்பினும், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று எதையும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் திரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே