eniyatamil.com
நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!…
சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அனேகன். இந்தப் படத்தில் அமிரா தஸ்தர் என்ற புதுமுகம் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார். கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறா…