அதற்கடுத்து தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவர் நடித்த அன்னக்கொடி படம் தோல்வியடைந்து கார்த்திகாவின் மார்க்கெட்டை காலி பண்ணியது. அதேபோல் கடல் படம் தோல்வியடைந்து துளசிக்கும் படமே இல்லாத நிலையை ஏற்படுத்தியது.இந்நிலையில், துளசி நாயர் நடித்துள்ள இரண்டாவது படமான யான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை சமீபத்தில் கேரளா சென்றிருந்தபோது பார்த்து ரசித்த கார்த்திகா, தங்கை துளசிநாயரின் நடிப்பை பக்கம் பக்கமாக மீடியாக்களிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
நிஜத்தில் எனது தங்கை என்றாலும் நடிப்பில் எனக்கே அக்காவாகி விட்டார். அப்படியொரு பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார் என்று துளசியின் நடிப்பு பற்றி கூறியுள்ள கார்த்திகா, எதிர்காலத்தில் துளசி ரொம்ப பெரிய நடிகையாக வருவார் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே