eniyatamil.com
கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…
மும்பை:-பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல…