ஒரு தடவை, அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே… உண்மையில் தப்புன்னா என்னண்ணே?…னு கேட்டேன்.துவுமே வாழ்க்கையில் தப்பு இல்லை. எப்போ நீ செஞ்சதை நினைச்சு தப்பு பண்ணிட்டோமோனு நினைக்கிறீயோ, அதுதான் உண்மையான தப்புனு சொன்னார்.
நினைக்கிறதெல்லாம் தப்பாதான் இருக்குன்னு சொன்னேன். அப்ப நீ தப்பா தான் நினைக்கிறேன்னு சொல்லி சிரிச்சார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே