eniyatamil.com
ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…
சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்ட…