அதனால், சோனாக்ஷி சின்ஹாவை விட அனுஷ்காவுக்குத்தான் படத்தில் நிறைய காட்சிகள் உள்ளதாம். ரஜினியின் போராட்டத்துக்கு அவரும் கைகொடுப்பதால் சில காட்சிகளில் வெயிட் பர்பாமென்சும் கொடுத்து நடிக்கிறாராம் அனுஷ்கா. மேலும் இதுவரை லிங்காவில் தனது கேரக்டர் பற்றி அவுட் பண்ணாமல் இருந்த அனுஷ்கா, தற்போது கிட்டத்தட்ட அப்படம் எந்த மாதிரியான கதையில் உருவாகி வருகிறது என்ற செய்திகள் வெளியாகி விட்டதால், தனது கேரக்டர் பற்றியும் சினிமா வட்டாரங்களில் சொல்லி பில்டப் கொடுத்து வருகிறார். அதோடு, சில காட்சிகளில் ரஜினி சாரே எனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்தினார் என்றும் கூறி வருகிறார் அனுஷ்கா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே