eniyatamil.com
நடிகர் அஜித் தான் ரியல் சூப்பர் ஸ்டார் – அருண் விஜய்!…
சென்னை:-தமிழ் திரை நட்சத்திரங்களில் அஜித்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். …