eniyatamil.com
எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…
ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்…