eniyatamil.com
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை பாஜக குறிவைப்பதற்கு இதுதான் காரணமா!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சினிமா துறையை விட ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவதும், பல கோவில்களுக்கு ரஜினி போய் வருவதும் வழக்கமாக அறிந்த விஷயம். பாபா கோவில்களை தவிர காஞ்சி சங்கர மடம் கட்ட…