eniyatamil.com
இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…
சென்னை:-நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் நடிகை சினேகாவை திருமணம் செய்…