இதில் ஒரு ஜோடியான ஓவியாவுடன் சரத்குமார் பாங்காக்கில் டூயட் பாடி ஆடிவிட்டு திரும்பியிருக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கிறீர்களே?… என்று கேட்டபோதெல்லாம், ஜோடியெல்லாம் இல்லை படம் வந்த உடன் பாருங்கள் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த ஓவியா சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆடிப்பாடியிருக்கிறார். பாடல் காட்சி மட்டுமின்றி படம் முழுக்கவே ஓவியா கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கி உள்ளார் என்கிறது பட வட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே