ஒரு சிறுவன், கொஞ்சம் விவகாரமான கோணங்களில் உள்ள பெண்ணைப் பார்த்து ரசிப்பது போன்ற இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே ‘சாவித்ரி ‘ என்ற பெயரை ‘ஸ்ரீதேவி’ என மாற்றினார். அப்போதே இதற்கு பிரபல நடிகையான ஸ்ரீதேவி எதிர்ப்பு தெரிவிப்பாரே என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நடிகை ஸ்ரீதேவியும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து விட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்து மக்களிடையே நல்ல பெயருடன் இருக்கும் ஸ்ரீதேவியின் பெயரை ஒரு விவகாரமான, பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள ஒரு படத்திற்கு எப்படி வைப்பீர்கள். இப்படி வைத்தால் அவருக்கும் இந்தப் படத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல மக்கள் மத்தியில் எண்ணம் உருவாகும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதோடு, வேறு வார்த்தைகள் சேர்த்தோ, அந்தப் பெயரில் மட்டுமே பெயரை வைப்பதை நிறுத்துங்கள். ஸ்ரீதேவியின் பெயரை வைத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள். எந்த முன் அனுமதியும் இன்றி பெயரைப் பயன்படுத்தியதற்காக சட்டப்பட நடவடிக்கை எடுக்கவும் உரிமை உள்ளது. படத்தின் பெயரை மாற்றி அதன் எழுத்து பூர்வமாக அனுப்ப வேண்டும். இந்த நோட்டீஸ் கண்ட மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும், இல்லையென்றால் சட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே